இயேசுவுக்கே மகிமை | ||
| பயோ டேட்டா
| ||
| 1 | பெயர் | இயேசு |
| 2 | வயது | துவக்கமும், முடிவும் இல்லாதவர் |
| 3 | தொழில் | பாவிகளை ரட்சிப்பது |
| 4 | நேசிப்பது | பாவிகளை |
| 5 | வெறுப்பது | பாவத்தை |
| 6 | எதிரி | பிசாசு |
| 7 | லட்சியம் | ஒருவராகிலும் கெட்டுப்போகக்கூடாது என்பது |
| 8 | தகுதி | ஆராதனைக்கும், புகழ்ச்சிக்கும் மற்றும் சகல கனத்துக்கும் பாத்திரர் |
| 9 | சிறப்பு பெயர்கள் | கர்த்தாதி கர்த்தா, இராஜாதி இராஜா, தேவாதி தேவன்
|
| 10 | சிறப்பு | பதினாயிரங்களுள் வெகு அழகானவர், வெண்மையும் சிகப்புமானவர், நீதியுள்ள நியாயாதிபதி |
| 11 | வேறு பெயர்கள் | அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, நித்திய பிதா, சமாதானக் காரணர் |
| 12 | சாதனை | மரணத்தை ஜெயமாக விழுங்கியது, பிசாசை சிலுவையில் ஜெயித்தது |
| 13 | மிகவும் வேதனை பட்ட நேரம் | சிலுவையில் தொங்கிய வேளையில், பிதாவாகிய தேவன் தம்முடைய முகத்தை மறைத்த போது
|
| 14 | விசேஷித்த குணங்கள் | மன்னித்து மறப்பது, மிகுந்தமனத் தாழ்மை, நீடிய சாந்தம், சகிப்புத் தன்மை, மகா பரிசுத்தம்
|
| 15 | உயர்வு | நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நல்ல நாமம், முழங்கால் யாவும் முடங்கும் நல்ல நாமம |
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
thank for your divine latters
ReplyDelete