Friday, March 5, 2010

முந்தின ஆதாம் - பிந்தின ஆதாம் ஓர் ஒப்பீடு (பாகம் - I)

இயேசுவுக்கே மகிமை

முந்தின ஆதாம் பிந்தின ஆதாம் ஓர் ஒப்பீடு

ஆதாமுக்கு ஏற்ற துணையை(மணவாட்டி) உருவாக்க தேவன் அவனுக்கு நித்திரை வரப்பண்ணி அவனுடைய விலாவிலுருந்து ஒரு எலும்பை எடுத்து அதை ஏவாளாக உருவாக்கினார்.

பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மணவாட்டியை உருவாக்கும்படி தேவன் அவரை நித்திரைக்கு உட்படுத்தி(மரணம் நித்திரைக்கு ஒப்பாயிருகிறது) அவருடைய விலாவிலுருந்து கடைசி சொட்டு ரத்தத்தை எடுத்து மணவாட்டி சபையை உருவாக்க சித்தமானார்.

கிறிஸ்துவில் அன்புடன்
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment