திருமணம் ஒரு சுவாரஸ்யம்
வேதத்தில் ஐந்து மிக முக்கியமான திருமணம்கள் உள்ளன, அவை
1 . ஏதெனில் ஆதி மணம் (ஆதாம் மற்றும் ஏவாளுக்கு)
2 . நம்முடைய முற்பிதாவாம் ஈசாக்குடைய திருமணம்
3 . ரூத்தினுடைய திருமணம்
4 . யாருடைய திருமணமென்று தெரியாவிட்டாலும் நம்முடைய ஆண்டவர் கலந்து கொண்டதினிமித்தம் மிகவும் பிரசித்தி பெற்ற கானாவூர் கலியாணம்
5 . நாம் ஆவலுடன் காத்திருக்கும் ஆட்டு குட்டியானவருடைய கலியாணம்
இதிலே சுவாரஸ்யம் என்னவென்றல் இந்த உலகம் ஒரு திருமணத்தில் ஆரம்பித்து (ஏதெனில் ஆதி மணம்) மற்றொரு திருமணத்தில் (ஆட்டு குட்டியானவருடைய கலியாணம்) நிறைவு பெற உள்ளது.
(ஆட்டு குட்டியானவருடைய கலியாணத்திற்கு பங்குள்ளவன் பாக்யவானும் பரிசுதவானுமாயிருகிறான். இதிருமனதிற்கு உங்கள் யாவரையும் அன்புடன் அழைக்கிறேன் )
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
welcome
ReplyDelete