Friday, March 19, 2010

பயோ டேட்டா

இயேசுவுக்கே மகிமை

பயோ டேட்டா

1

பெயர்

இயேசு

2

வயது

துவக்கமும், முடிவும் இல்லாதவர்

3

தொழில்

பாவிகளை ரட்சிப்பது

4

நேசிப்பது

பாவிகளை

5

வெறுப்பது

பாவத்தை

6

எதிரி

பிசாசு

7

லட்சியம்

ஒருவராகிலும் கெட்டுப்போகக்கூடாது என்பது

8

தகுதி

ஆராதனைக்கும், புகழ்ச்சிக்கும் மற்றும் சகல கனத்துக்கும் பாத்திரர்

9

சிறப்பு பெயர்கள்

கர்த்தாதி கர்த்தா, இராஜாதி இராஜா, தேவாதி தேவன்

10

சிறப்பு

பதினாயிரங்களுள் வெகு அழகானவர், வெண்மையும் சிகப்புமானவர், நீதியுள்ள நியாயாதிபதி

11

வேறு பெயர்கள்

அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, நித்திய பிதா, சமாதானக் காரணர்

12

சாதனை

மரணத்தை ஜெயமாக விழுங்கியது, பிசாசை சிலுவையில் ஜெயித்தது

13

மிகவும் வேதனை பட்ட நேரம்

சிலுவையில் தொங்கிய வேளையில், பிதாவாகிய தேவன் தம்முடைய முகத்தை மறைத்த போது

14

விசேஷித்த குணங்கள்

மன்னித்து மறப்பது, மிகுந்தமனத் தாழ்மை, நீடிய சாந்தம், சகிப்புத் தன்மை, மகா பரிசுத்தம்

15

உயர்வு

நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நல்ல நாமம், முழங்கால் யாவும் முடங்கும் நல்ல நாமம


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

1 comment: