Saturday, March 13, 2010

இஸ்ரேல் கோத்திரங்களில் சில

இயேசுவுக்கே மகிமை

இஸ்ரேல் கோத்திரங்களில் சில


யோசேப்பு இன்றைய இங்கிலாந்து நாட்டினர். (ஆங்கிலம் பேசுவோர்)

யோசேப்பினுடைய இரண்டு குமாரர் 1 . எப்ராயீம் 2 . மனாசே

எப்ராயீம் - இன்றைய அமெரிக்கர்கள். (ஆங்கிலம் பேசுவோர்)

மனாசே - இன்றைய ஆஸ்திரேலியர்கள். (ஆங்கிலம் பேசுவோர்)

தாண் - இன்றைய ஸ்வீடன் மற்றும் டென்மார்க் தேசத்தினர் don mark it - நாங்கள் தாண் கோத்திரத்தார் என்பதை குறித்துகொள்ளுங்கள் எனபது மருவி டென்மார்க் என்று ஆனது.

யூதா - இன்றைய இஸ்ரேலியர்கள்.

லேவி - இந்தியாவில் உள்ள பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். இயேசு தம்முடைய சீசர்களிடம் சொல்லும்போது (மத்தேயு 10:6 காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார். ஆகவே தான் தோமா இந்தியாவுக்கு வந்தார்.

நோவா சபித்த கானானிய சந்ததினர் இன்றைய ஆப்ரிக்கர்கள் என்பதை நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். அடிமைகளுக்கு அடிமைகள் (இருண்டதேசம் - சாபத்தின் விளைவு)

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment