இயேசுவுக்கே மகிமை
சிலை வழிபாடு - ஓர் சிறப்புப் பார்வை
(யாரையும் புண்படுத்தக் கூடாது என்று மிகுந்த கவனத்துடனும், ஜெபத்துடனும் எழுதப்பட்டது, பொறுமையுடன் வாசித்து நலமானதை உங்களுக்கென்று எடுத்துக் கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!)
தேவனாகிய கர்த்தர் மிகவும் வெறுக்கிற அருவருப்புகளில் ஒன்று சிலை வழிபாடு.
லேவியராகமம் 26:1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
உபாகமம் 16:22 யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
இந்த விக்கிரக ஆராதனை உலகம் முழுவதிலும் பரவ பழைய ஏற்ப்பாட்டு தேவ ஜனங்களின் தவறான அல்லது தேவ பிரமாணத்தை மீறி அவர்கள் செய்த காரியங்களேயாகும்.
யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
இதுவே முதல் முதலாய் சிலை வழிபாட்டுக்கு வளி வகுத்தது. இது இன்று உலகம் முழுவதும் பரவியது. நமது பாரத தேசத்திலும் பெரும்பான்மையானவர்கள் பசுவை தெய்வமாக வணங்குகின்றனர்.
II இராஜாக்கள் 18:4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
மேற்கண்ட இந்த காரியத்தின் மூலம் மக்கள் பாம்பை வழிபாடும் பழக்கம் ஏற்ப்பட்டது. இது உண்டாக்க பட்டதன் நோக்கம் வேறு. இதை தெளிவாக நீங்கள் அறிய விரும்பினால் எண்ணாகமம் 21 ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும் அநேகர் பாம்பை தெய்வமாக வழிபடுகின்றனர் என்பதை நாம் யாவரும் அறிந்ததே.
எண்ணாகமம் 21:9 அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
மாத்திரமல்ல இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கல்த்தூணை நிறுத்தி அதின்மேல் எண்ணெய் வார்த்து அதை தெய்வமாக வழிபடுகின்றனர். கன்மலையாம் கிறிஸ்துவை குறிக்கும்பொருட்டு அங்கு அப்படி செய்யப்பட்டது. ஆனால் அது பின்னாட்களில் தவறாய் மக்களால் பின்பற்றப்படுகிறது.
ஆதியாகமம் 28:18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
மேலும் அரச மரம், வேப்ப மரம் போன்ற மரங்களின் கீழ் விக்கிரகங்களை வைத்து சிலை வழிபாடு செய்வதும் நமது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறுகிறது. மட்டுமல்ல அநேக விக்கிரக கோவில்களும் மேடான மலைபகுதிகளிலேயே கட்டப்பட்டுள்ளன. இவைகள் எல்லாமே இஸ்ரேல் ஜனங்கள் தேவப்பிரமாணத்தை மீறி தேவனுக்கு விரோதமாய் செய்த துரோகங்கள். இதினிமித்தம் தேவகோபம் அவர்கள் மூண்டது.
I இராஜாக்கள் 14:23 அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
II இராஜாக்கள் 17:10 உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,
நமது தாய் திருநாட்டின் முதல் குடிமகனாம் ஜனாதிபதி அவர்களுக்கு பதிலாக ஒரு குரங்கை கொண்டுபோய் நிறுத்தி சுதந்திர தின விழாவில் மிகப்பெரிய அளவில் இராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படுமேயானால் அதை என் பரந்து விரிந்த பாரத தேசமும், என் அன்பு சகோதரர்களாகிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதை ஏற்று கொள்ள முடியுமோ? அதை இந்திய அரசியல் சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமோ? அதற்கு ஏற்ப்பாடுகள் செய்த இராணுவ தளபதிகளை தண்டியாமல் விடுவார்களோ? இது நமது முதல் குடிமகனாம் ஜனாதிபதி அவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை ஆகாதோ?
ஆம் நம்மைப் போல ஒரு மனிதனாகிய ஒரு ஜனாதிபதிக்கு அப்படி செய்வதை ஏற்று கொள்ள முடியாதாகில், வானத்தையும், பூமியையும், அதிலுள்ள எல்லாவற்றையும் தன் வாயின் வார்த்தைகளால் சிருஷ்டித்தவரும், மகா பரிசுத்தமுள்ளவரும், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ஒருவராய் எல்லாவற்றையும் செய்ய வல்லமை உள்ளவரும், ஆயிரம் பதினாயிரங்களுள் வெகு சிறந்தவரும், சாவாமையுள்ளவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவுக்கு பதிலாக அவருடைய சிருஷ்டிப்பாகிய ஐந்தறிவு கூட இல்லாத ஒரு குரங்கையோ, ஒரு பாம்பையோ அல்லது வயிற்று பிழைப்புக்காக குயவன் செய்யும் உயிரில்லாத பொம்மையையோ, இயேசுவின் சிலையையோ அல்லது மரியாளின் சிலையையோ வைத்து இதுதான் ஆண்டவர் என்று சொல்லி ஆராதனை செய்வதையோ, நமஸ்க்கரிப்பதையோ, சாஸ்ட்டாங்கமாய் விழுந்து பணிந்துகொள்வதையோ அல்லது பிரசித்தி படுத்துவதையோ நமது பரலோக அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்குமோ? அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவுக்கு நாம் செய்யும் அவமரியாதை இல்லையோ? இப்படி மக்களை தவறாக வழிநடத்தும் தேவ ஊழியர்களையும், தவறாய் போதிக்கும் போதகர்களையும், குருமார்களையும், பூசாரிகளையும் பரலோக அரசாங்கம் தண்டியாமலிருக்குமோ?
தேவன் வெறுக்கும் மிகப்பெரிய பாவங்களில் முதன்மையானது சிலை வழிபாடும், இரண்டாவது வேசித்தனமும், மூன்றாவது குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துவதும். இந்த மூன்றும் தேசத்தை தீட்டுபடுத்தும், மட்டுமல்ல இதினிமித்தம் தேசத்தில் சாபமுன்டாகும். நமது பழமையும், பெருமையும் வாய்ந்த பாரத தேசம் இந்த மூன்று காரியங்களிலும் சிக்கி, சீரழிந்து கொண்டிருக்கிறது.
சாலமோனுடைய அரசாட்சி காலத்தில் தேசம் அமைதலாயிருந்தது, யுத்தங்களும் ஓய்ந்திருந்தன. ஆனால் சாலமோன் தன் அந்திய காலத்தில் சிலை வழிபாடுகளுக்கு அடிமையாய்ப் போனபோது தேசம் சாபத்திற்குள்ளானது. இதினிமித்தம் சாலமோனுக்கு ஒரு எதிரியை தேவன் எழும்பப்பண்ணினார். தேசம் அமைதியை இழந்தது, பிரிவினை ஆவி தேசத்தை இரண்டாக பிரித்தது. இஸ்ரேல் என்று இருந்த தேசம் இஸ்ரேல், யூதா என்று இரண்டாக பிரிந்தது. இதை I இராஜாக்கள் 11 அதிகாரம் முழுவதையும் நாம் வாசித்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
4. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
5. சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
14. கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.
25. ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசொன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.
பிரியமானவர்களே இன்று நமது இந்திய தேசம் நமது அண்டை நாடுகளுடன் சமாதானமாய் இருக்க எவ்வளவோ முயற்சிக்கிறது. ஆனால் எல்லா அண்டை நாடுகளும் இந்தியாவை எதிரியாக பார்க்கிறது. பாகிஸ்த்தான் மூலம் காஷ்மீர் பிரச்சினை, சீனா மூலம் அருணாச்சல மாநிலத்தில் பிரச்சினை, ஆப்க்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் எல்லாமே இந்தியாவை துண்டாட நினைக்கிறது. உள்நாட்டில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பிரிவினை ஆவி தலை விரித்தாடுகிறது. இதற்கு காரணம் சிலை வழிபாடே என்று நான் கருதுகிறேன்.
மேலும் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய மானவற்றுள் ஒன்று மொழி. இது தேசம் முழுவதும் ஒன்றாய் இருந்தால் அந்த நாட்டினுடைய வளர்ச்சி மிகப்பெரியதாய் இருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதனாலேயே பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கமுடிகிறது. ஆனால் நம்முடைய இந்திய தாய் திரு நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு மொழி. நாம் எவ்வளவு தான் வேற்றுமையில் ஒற்றுமை என்றாலும், மொழியினிமித்தம் பிரிவினை எழும்பத்தான் செய்கிறது. மும்பையை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மும்பை மராட்டி பேசுவோருக்கு மட்டுமே சொந்தமென்கிறார்.
இந்த மொழி பிரச்சினை எங்கே எழும்பியதென்றால் பாபேலில் தான். இதை நாம் ஆதியாகமம் 11 அதிகாரம் 1 - 9 வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்
1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
3. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
4. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
5. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
6. அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
7. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
8. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
இங்கு தேவனுக்கு விரோதமாகவும், பாகால்களுக்காகவும் கட்டப்பட்டது தான் பாபேல் கோபுரம். எனேவேதான் இங்கு மனிதன் பேசிய பாஷையை தேவன் தாறுமாறாக்கினார். அதுபோலவே இந்தியாவிலும் எங்கு பார்த்தாலும் விக்கிரக வழிபாடு தலை விரித்தாடுகிறது. இதனால் தான் இங்கு பல மொழி பேசப்படுகிறதோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது?
அதிகமாக சிலை வழிபாடு நடைபெறுகிற தேசங்களை நாம் கூர்ந்து கவனிப்போமாகில் அங்கு வேசித்தனகளும், விபச்சாரங்களும், வறுமையும், ஒழுங்கின்மையும், சுகாதாரக்கேடும், கலவரங்களும், பொருளாதார சீர்குலைவுகளும் தலைவிரித்தாடும்.
எரேமியா 2:20 நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
எரேமியா 3:6 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
ரோமர் 1 அதிகாரம்
21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
இந்த சிலை வழிபாட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம். இதுவே நாம் நம் தாய் திரு நாட்டுக்கு செய்யும் தலையாய கடமைகளில் ஒன்றாகும். நம் தலை முறையிலாகிலும் இது சாத்தியமாகுமா? அது நம் கைகளிலேயே உள்ளது.
இந்திய தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.யோவேல் 2:21
குறிப்பு : மேற்கண்ட மின்னஞ்சல் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது குறிப்பாக எந்த ஒரு மதத்தையும் தாக்கியோ எழுதப்பட்டதல்ல. இந்தியாவின் எந்த ஒரு ரயில் நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ அல்லது முக்கியமான ஒரு இடத்திலோ நாம் பார்த்தல் பிச்சைகாரர்களால் நிறைந்து காணப்படுகிறது. மட்டுமல்ல தொழுநோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் ஒரு வேளை உணவுக்காக அலைந்து திரியும் சிறு குழந்தைகள் இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது ஏற்ப்படும் தாக்கதினானும், தாய்திருநாட்டின் மேல் கொண்ட அன்பினிமித்தமும் எழுதப்பட்டது. மாத்திரமல்ல இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களேயாகும். தாங்கள் இதை பொறுமையோடு வாசித்து, வேத வசனங்களுடனும் இன்றைய உலக சம்பவங்களுடனும் ஒப்பிட்டு பாருங்கள். நலமானதை நீங்கள் உங்களுக்கென்று எடுத்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
Praise the Lord Bro. Its true . Gud post
ReplyDelete. jesus is not god .jesus is messenger of god . jesus is worshiper of god. jesus is servent of god. nasareyan the jesus is messiyah
Deletebible say “Thou shalt worship the Lord, thy God; And Him only shalt thou serve.” Matthew 4:10.
DeleteCHILDREN OF GOD
ReplyDeleteJesus never called himself Son of God as far as I know but he used to call himself the ‘Son of Man’ (ref. Mark 2:10) although he heard himself being called by that name he did not object as assumed in the Bible and did not consider the title exclusively for him.
According to the Biblical term in the Old and New Testaments, every God- fearing righteous person is called ‘Son of God’. In Matthew 5:9 we read:
“Blessed are the peace-makers, for they shall be called the children of God.”
In Matthew 5:45 -
“That ye may be children of your Father which is in heaven…”
GOD THE FATHER
In Matthew 5:48 -
“Be ye therefore perfect, even as your Father which is in heaven is perfect.”
In Matthew 6:1 -
“… otherwise ye have no reward of your Father which is in heaven.”
Matthew 7:21 -
“Not every one that sayeth unto me (Jesus), Lord, Lord, shall enter into the kingdom of heaven: but he that doeth the will of my Father, which is in heaven.”
N.B. The word ‘Lord’ here was translated as Rabb in the Arabic version of the Bible so that people may be convinced that Jesus is God! But if one studies the rest of the verse, one will note that the verse bears testimony to the subservience (to God’s Will) of the Messiah (Jesus). Therefore the correct translation should be:
“Not every one that sayeth to me, O my Master, shall enter into the kingdom of heaven, but he that doeth the will of my Father which is in heaven.”
It is obvious from the above readings from the Bible that the term ‘Father’ is used for God in numerous places in the Bible. It is never used exclusively for the Messiah (Jesus).
Matthew 11:25 -
“At that time Jesus answered and said, ‘I thank Thee, O Father, Lord of heaven and earth, because Thou hast hid these things from the wise and prudent and has revealed them unto babes.’”
JESUS THE WORSHIPPER
Matthew 14:23 -
“And when he had sent the multitudes away, he went up into a mountain apart to pray…..”
I say: If he (Jesus) is God or a part of God then why did he pray? In fact, prayer is always from a submitting, needy and dependent one for the Mercy of Almighty Allah as mentioned in the Qur’ân. (V. 35:15):-
“O mankind! it is you who stand in need of Allah but Allah is Rich (Free of all wants and needs), Worthy of all praise” (35:15).
And in (V. 19:93) of Qur’ân:-
“There is none in the heavens and the earth but comes unto the Most Beneficent (Allah) as a slave.”
A BIBLICAL STORY
Matthew 15:22-28 -
“And, behold, a woman of Canaan came out of the same coasts and cried unto him, saying, ‘Have mercy on me, O Lord, thou son of David: my daughter is grievously vexed with a devil.’ But he answered her not a word. And his disciples came and besought him, saying; ‘Send her away, for she crieth after us.’ But he answered and said, ‘I am not sent but unto the lost sheep of the house of Israel.’
Then came she and worshipped him, s
JESUS: A PROPHET OF ALLAH.
ReplyDeleteMatthew 19:16-17 -
“And behold, one came and said unto him, ‘Good master, what good thing shall I do that I may have eternal life?’ And he said unto him, ‘Why callest thou me good? (There is) none good but one, (i.e.) God, but if thou wilt enter into life, keep the commandments.’ “
In the above verses we note this acknowledgment of his submissiveness (to Allah’s Will).
Matthew 21:45-46 -
“And when the chief priests and pharisees had heard his parable, they perceived that he spoke of them. But when they sought to lay hands on him, they feared the multitude because they took him for a Prophet.”
Here it is proved that all those who believed in Jesus during his life-time did not believe in him being God or the Son of God or one in the doctrine of Trinity; but they believed in him as being a Prophet only. This is indeed one of the strongest points of evidence against those who believe in the Divinity of Jesus (Incarnation of God) if only they pondered.
JESUS: A SERVANT OF ALLAH.
Matthew 23:8 -
‘But be not ye called Rabbi: for one is your master, even Jesus, and all ye are brethern.”
Here it is clearly proved that Jesus was servant of Allah, and that there is only One Master and He is Allah. In the Arabic version of the Bible this verse has been translated so that Jesus is meant to be the master whereas the English rendering is nearer the original sense.
Matthew 23:9 -
“And call no man your father upon the earth: for one is your Father which is in heaven.”
From this you will note that fatherhood and sonship is meant to be the relationship between the Lord and His servants: it is meant in a general sense and not specifically for Jesus.
Matthew 24:36 -
“But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only.”
This is a definite proof that the Final Hour is unknown to any but Allah, thus Jesus’ knowledge is imperfect like all other men; Allah Alone is All-Knowing, Omniscient.
Matthew 26:39 -
“And he (Jesus) went a little farther, and fell on his face and prayed, saying, ‘O my Father, if it be possible, let this cup pass from me: nevertheless not as I will, but as Thou wilt.’ “
We note here that the person speaking is unaware of Allah’s Will and realizes the fact that he is a servant of Allah. He (Allah) Alone can cause the change
THE COMPILATION OF THE BIBLE
ReplyDeleteMatthew 27:7-8 -
“And they took counsel and bought with them the potter’s field to bury strangers in. Wherefore that field was called the Field of Blood, unto this day.”
From these verses we understand that the Bible (the New Testament) was not written during Jesus’ life-time but long after the occurrence of the events described, having been retained in the memory of the people.
Matthew 27:46 -
“And about the ninth hour Jesus cried with a loud voice, saying, ‘Eli,Eli, lama sabachthani? (My God, My God, why hast thou forsaken me?’)”
This is according to their (Christians’) assumption that Jesus cried in a loud voice saying the above words while he was being crucified. This is a great insult as such words could only come from unbelievers in Allah. Further, it is incredible that such words should come out from a Prophet of Allah because Allah never breaks His Promise and His Prophets never complained against His Promise.
JESUS: PREACHER OF MONOTHEISM (TAUHID)
In John 17:3 -
“And this is life eternal, that they might know thee, the only true God, and Jesus Christ whom thou has sent.”
In Mark 12:28-30 -
“And one of the scribes came, and having heard them reasoning together, and perceiving that he had answered them well, asked him, ‘Which is the first commandment of all?’ And Jesus answered him: ‘The first of all the commandments is; hear O Israel, the Lord thy God is One Lord: and thou shalt love the Lord, thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind, and with all thy strength: this is the first commandment.’ “
In Mark 12:32 -
“And the scribe said unto him, ‘Well, Master, thou hast said the truth: for there is One God; and there is none other but He.’ “
In Mark 12:34 -
“…he (Jesus) said unto him, ‘Thou art not far from the kingdom of God…’ “
In these verses, Jesus (peace be upon him) himself had testified that Allah is the One God, there is none other than Him, and that whoever believes in His Oneness, he is near the Kingdom of Allah. Therefore whoever associates partners with Allah or believes in the Trinity is far away from the Kingdom of Allah, and whoever is far away from the Kingdom of Allah he is the enemy of Allah.
In Matthew 24:36 -
“But of that day and hour knoweth no man, no, not the angels of the heaven, but my Father only.”
I say: A similar text was quoted from S.Matthew which is exactly as proclaimed by the Qur’ân in that none knows when the Hour will come except Allah. This establishes the fact that Jesus was subservient to Allah and that he had no share in Divinity: that he was an incarnation of God, was an innovation by the people of Canaan.
In John 20:16 -
“Jesus said unto her, ‘Mary’. She turned herself, and sayeth unto him, ‘Rabboni’, which is to say, Master, Jesus saith unto her, ‘Touch me not: For I am not yet ascended to my Father; but go to my brethren, and say unto them, I ascend unto my Father and your Father; and to my God and your God.’ Mary Magdalene came and told the disciples that she has seen the Lord, and that He had spoken these things unto her.”
In the above narrative Jesus clearly testified that Allah is his God and their God, making no difference between him and them in the worship of the One Allah. Whoever believes that Jesus is God has indeed blasphemed against Allah and betrayed the Messiah (Jesus) and all the Prophets and Messengers of Allah
BIBLICAL PROPHECY ON THE ADVENT OF MUHAMMAD (peace be upon him)John 14:15-16 -
ReplyDelete“If you love me, keep my commandments. And I will pray the Father and He shall give you another Comforter that he may abide with you forever.”
Muslim theologians have said that “another Comforter” is Muhammad, the Messenger of Allah; and him to “abide forever” means the perpetuity of his laws and way of life (Sharia’) and the Book (Qur’ân) which was revaled to him.
John 15:26-27 -
“But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me: And ye also shall bear witness, because ye have been with me from the beginning.”
John 16:5-8 -
“But now I go my way to Him that sent me and none of you asketh me ‘Whither goest thou?’ But because I have said these things unto you, sorrow hath filled your heart. Nevertheless I tell you the truth; for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you. And when he is come, he will reprove the world of sin, and approve righteousness and judgment.”
John 16:12-14 -
“I have yet many things to say unto you, but you cannot bear them now. How be it when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak; and he will shew you things to come. He shall glorify me: for he shall receive of mine, and he shall shew it unto you.”
John 16:16 -
“A little while and ye shall not see me: and again a little while, ye shall see me, because I go to the Father.”
Muslim theologians have stated that the person who is described by Jesus to come after him in the above verses does not comply with any other person but Muhammad (peace be upon him) the Messenger of Allah. This ‘person’ whom Jesus prophesied will come after him is called in the Bible ‘Parqaleeta’ This word was deleted by later interpreters and translators and changed at times to ‘Spirit of Truth’, and at other times, to ‘Comforter’ and sometimes to ‘Holy Spirit’. The original word is Greek and its meaning is ‘one whom people praise exceedingly.’ The sense of the word is applicable to the word ‘Muhammad’ (in Arabic).
FINALITY ON PROOFS ON THE FABRICATION OF THE STORY OF THE CROSS
ReplyDelete(1) The Bible testifies to the fact that Jesus was known among the Jews; he used to preach and deliver sermons in the Temple of Solomon in Jerusalem. It was therefore, unnecessary to hire a Jew for thirty pieces of silver to direct them to him as related in S. Matthew.
(2) It is related that one of the twelve disciples named Judas Iscariot was hired to direct the Jews to Jesus. They then sentenced him after which Judas was greatly ashamed and dissociated himself from their act and then committed suicide. All this took place within twenty four hours. The contradictions are obvious.
(3) The clearest proof which alone is sufficient to discredit this story is when the Jews passed the sentence of death against Jesus and intended to get the approval of the governor, Pontious Pilate.
Matthew 27:11-14 -
‘And Jesus stood before the governor: The governor asked him, saying, ‘Art thou the king of the Jews!’ And Jesus said unto him, ‘Thou sayeth (sayest)’: And when he was accused of (by) the chief priests and elders. He answered nothing. Then said Pilate unto him, ‘Hearest thou not how many things they witness against thee?’ And he answered him never (to) a word…”
The Christians will interpret the above verse to mean that Jesus wanted to die on the Cross for the redemption of mankind and for the forgiveness of their sins: if so, then why did he ask to turn away that cup from him (i.e. death)? Why did he cry out while on the Cross (as they assume): “O Lord, why hast thou forsaken me?” How could he have remained silent when the truth was being challenged? He was known for his soul-inspiring sermons challenging the learned Jewish Rabbis. No sane person can believe in this. If the story of the Cross is disproved then the very foundation on which Christianity is based, will be demolished.
Muslims believe that Jesus was not crucified by the Jews as revealed in the Holy Qur’ân by Allah in a crystal clear manner: V. 4:157,158.-
“And because of their saying (in boast): ‘We killed Messiah Jesus, son of Mary, the Messenger of Allah’; – but they killed him not, nor crucified him, but the resemblance of Jesus was put over another man (and they killed that man), and those who differ therein are full of doubts. They have no (certain) knowledge, they follow nothing but conjecture. For surely, they killed him not (i.e., Jesus, son of Mary). But Allah raised him (Jesus) up (with his body and soul) unto Himself (and he alai-hiss-salaam is in the heavens).. And Allah is Ever All-Powerful, All-Wise.”
The Jews themselves, together with the entire Christian world, believe that he was crucified. As proofs against their views and to prove the truth of the Muslim verdict through the Bible, I prepared the following set of questions based on the Book of S. Matthew in the New Testament of Bible. (Chapters 26 and 27):
?”
1) Did those who captured Jesus (according to their assumption) know him in person? or did they not know him?
ReplyDeleteS. Matthew testifies that they did not know him.
(2) Was it during the day or night that he was captured?
S.Matthew says it was during the night.
(3) Who was the one that directed them to him?
S. Matthew says: He was one of his twelve disciples called Judas lscariot.
(4) Did he direct them free of charge or for a fixed reward which they specified, for him?
S. Matthew says: He directed them to him for a fixed reward of thirty pieces of silver.
(5) What was the condition of Jesus during that night?
S. Matthew says: He was fearful and prostrated in prayer saying: “O God, if it is possible for You to let this cup pass from me, then let it pass.” It is incredible that such words could come from a believer in God, let alone a Prophet of God, because all believers believe that God has power over all things.
(6) What was the condition of his eleven disciples?
S. Matthew says: Sleep overcame them that night together with their teacher (according to their assumption) out of fear.
(7) Was Jesus contented with their condition?
S. Matthew says (verses 40-46): He was not satisfied. He used to come to them to wake them up saying: “Watch and pray, that ye enter not into temptation; the spirit indeed is willing but the flesh is weak.” Then he would come again to find them asleep and he would again wake them up and say the same thing. This weakness could not have been spoken of righteous pupils even if they were pupils of an ordinary pious teacher, let alone the disciples of Jesus, son of Mary.
(8) Did they help him when those ruffians captured him?
S. Matthew says: They forsook him and fled.
(9) Did Jesus have confidence in his disciples that night?
S. Matthew says: Jesus informed them that they will all forsake him. Then Jesus said unto them: “Verily I say unto thee that this night before the cock crows, thou shall deny me thrice.” Peter said unto him, “Although I should die with thee, yet will I not deny thee.” Likewise also said all the disciples. And so it happened.
(10) How did those ruffians capture him?
S. Matthew says: They came to him with swords and staves after they were directed to him by a Jew, then they captured him as described in verse 57:
“And they that had laid hold on Jesus, led him away to Caiaphas the high priest, where the elders were assembled.”
There they passed the sentence of death on him. The ruffians then took him away, spat on his face and struck him with their hands after which they stripped him of his clothes and clad him in scarlet robes, then placed a crown of thorns on his head and took him about, teasing and mocking him. They said to him: ‘You are the king of Israel according to your claim.’ They severely degraded him.
(11) Who finally decided to pass the death sentence against him?
ReplyDeleteS. Matthew says: He was Pontious Pilate, a Greek Roman, who was at that time the governor of Palestine.
(12) When the ruffians brought that man before the governor and informed him that the priest of the Jews passed the sentence of death by crucifixion according to their law (Torah), did he believe in them without investigation?
S. Matthew says: He did not believe them but asked that man: “Is it true what they have said?” He remained silent. The question was repeated and he continued to remain silent. He remained silent in view of the truth; it was essential for him even if he was not a Prophet to clarify the truth and deny the false accusation of the Jews. The governor’s wife went to the governor and she said to him: “Have thou nothing to do with that just man? for I have suffered many things this day in a dream because of him.”
The Bible states that Jesus delivered lengthy speeches to the Jews rebuking and warning them which amounted to defaming them. Then why was he silent that day? The governor’s intention for asking him was to stand for the truth.
(13) How was he crucified according to their assumption?
S. Matthew says: They crucified him between two thieves both of whom abused him by saying to him, “If you are truthful then save yourself.”
(14) This was a great calamity. What did he say while on the cross (according to their assumption)?
S. Matthew says (27:46):
Jesus cried with a loud voice, saying, “Eli, Eli, Iama sabachthani? (that is to say,) my God, my God, why has Thou forsaken me?”
This is a blatant declaration of disbelief according to all theological authorities. Whoever relates it to a Prophet is a disbeliever according to the revealed religions.
Almighty Allah, in the Qur’ân warns, the Jews and the Christians against their blasphemy; that Jesus is an incarnation of God (Allah) or the son of God (Allah) or in rejecting him totally; and that they must believe in him as a Messenger of Allah only:
“And there is none of the people of the Scripture (Jews and Christians), but must believe in him (Jesus, son of Mary, as only a Messenger of Allah and a human being), before his (Jesus alai-hiss-salaam or a Jew’s or a Christian’s) death (at the time of the appearance of the angel of death). And on the Day of Resurrection, he (Jesus) will be a witness against them.” (V.4:159).