Friday, March 26, 2010

இன்று ஒரு கேள்வி - 1

இயேசுவுக்கே மகிமை

இன்று ஒரு கேள்வி - 1

1 . பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் தேவன், கர்த்தர், ஆண்டவர், பிதா என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?


2 .
பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசு என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 02.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சலில் வெளியிடப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment