Thursday, March 4, 2010

பாலும் தேனும் ஓடும் கானான்

இயேசுவுக்கே மகிமை

நாம் சுதந்தரிக்கவேண்டிய பாலும் தேனும் ஓடும் கானான்

அப்போஸ்தலனாகிய பவுல் வேத வசனத்தை குறித்து சொல்லும்போது களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பால் என்றார். சங்கீதம் 19 ஆம் அதிகாரத்தில் சங்கீதக்காரன் வேத வசனத்தை குறித்து சொல்லும்போது, கர்த்தருடைய வேதம் தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாயிருகிறது என்றார்

ஆம் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடும் கானான் வேதவசனமே என்று நான் கருதுகிறேன்.


கிறிஸ்துவுக்குள் அன்புடன்
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment