இயேசுவுக்கே மகிமை
மனம் திறந்து உங்களோடு
மாறாதவரும், மனதுருக்கமுள்ளவருமாகிய நமது ஆண்டவரும், அருமை ரட்சகருமான இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல்கள் தங்களுக்கு பிரயோஜனமாக உள்ளதா? இந்த மின்னஞ்சல்கள் யாரையும் இழிவு படுத்தவோ, புண்படுத்தவோ அல்லது பழிக்கவோ அல்ல. சில காரியங்களை வேதாகமத்துடன் ஒப்பிட்டு தெளிவு படுத்த மட்டுமே. இது மத சம்பத்தப்பட்ட மின்னஞ்சல்கள், ஆகையால் யாருடைய உணர்வுகளும் புண்படக்கூடாது என மிகுந்த கவனத்துடன் அனுப்பப்படுகிறது. ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவரல்லாத நண்பராக இருந்து, தொடர்ந்து நீங்கள் இந்த மின்னஞ்சல்கள் வருவதை விரும்பவில்லை என்றால் "Remove" அல்லது "Unsubscribe" என்ற Subject உடன் நீங்கள் மின்னஞ்சல் செய்தால் நாங்கள் உங்களது Mail id யை எங்களது லிஸ்டிலிருந்து Remove செய்து விடுவோம்.
நீங்கள் தமிழ் தெரியாதவராக இருந்தாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களது “Mail id” யை எங்களது லிஸ்டிலிருந்து “Remove” செய்துவிடுவோம். (Suppose you do not know Tamil, Kindly reply with "Remove" in the Subject Line to get off our mailing list.)
தங்களது “official mail id” க்கு இந்த மின்னஞ்சல் வருவதை தாங்கள் விரும்பாவிட்டாலும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட தங்கள் mail id க்கு இந்த மின்னஞ்சல் வருவதாயிருந்தாலும், தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
தங்களது “Mail id”, “Orkut” அல்லது நண்பர்கள் யாராகிலும் அனுப்பிய “Mail CC” இலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த மின்னஞ்சல்களை தொடந்து அனுப்ப உங்கள் அனுமதியை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மின்னஞ்சல்களில் கூறப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் முற்றிலும் உங்கள் சொந்த மற்றும் தனிப்பட்ட முடிவேயாகும்.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்
&
இ.ஒ.த.வே.வி.குழு
No comments:
Post a Comment