இயேசுவுக்கே மகிமை | ||
பயோ டேட்டா - 1
| ||
1 | பெயர் | சாத்தான் |
2 | வயது | சில ஆயிரம் |
3 | தொழில் | நல்ல மனிதர்களை பாவிகளாய் மாற்றுவது |
4 | நேசிப்பது | பாவத்தில் வாழ்பவர்களை |
5 | வெறுப்பது | பரிசுத்தம் |
6 | எதிரி | இயேசுவும், பரிசுத்தமாய் வாழும் தேவ பிள்ளைகளும் |
7 | லட்சியம் | மனிதர்கள் பரலோகம் செல்லக் கூடாது என்பது |
8 | தகுதி | எதற்கும் லாயக்கற்றவன் |
9 | சிறப்பு பெயர்கள் | மனித கொலை பாதகன், அழுகி போன கிளை, |
10 | சிறப்பு | விடா முயற்சி (மனிதர்களை கெடுக்க) |
11 | வேறு பெயர்கள் | பிசாசு, பேலியாளின் மகன் |
12 | சாதனை | கோடிக்கணக்கான மனிதர்களை பாதாளத்திற்கு வழிநடத்தியது |
13 | மிகவும் வேதனை பட்ட நேரம் | தேவன் பரலோகத்திலிருந்து தள்ளியபோது |
14 | உயர்வு | நித்திய நரகம் |
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment